வளர்ச்சி அதிகரிக்க மற்றும் கட்டுப்படுத்த மருந்து, பூ எடுக்க மற்றும் உதிராமல் இருக்க மருந்து, மகசூல்
Agriculture solutions Agriculture solutions
5.35K subscribers
8,953 views
181

 Published On Dec 22, 2022

வளர்ச்சி ஊக்கிகள்

பொதுவாக வளர்ச்சி ஊக்கிகள்
செடிகளின் வளர்ச்சி கட்டுபடுத்த அல்லது வளர்ச்சி அதிகரிக்க மற்றும் பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் பெற பயன்படுத்தும் ஒரு மருந்து

இவை கொய்ய,மா,தெண்னை, பாக்கு, ஏலக்காய் மற்றும் காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் மலைப்பகுதியில் பயிரிடும் காய்கறிகளின் வளர்ச்சி விகிதம் குறைக்க மற்றும் தேயிலை பயிரில் இலைகள் அதிகரித்து மகசூலை பெருக்குவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர் இவை

#Planofix Alpha napthyl acetic acid
#Ethrel Ethephon
Egnitus bayer
#Lihocin
#Culter
#Progibb
#Vidyut
அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள மருந்துகள் ஆகும்

Above all are pesticides
Keep out of reach of children

#plantgrowthregulator
#plant growth regulaor
#pgr
#Egnitus
#Egnitusbayer
#Egnitus bayer

show more

Share/Embed