ஏழு தலைமுறைகள் ll புத்தக கருத்து பகிர்வு ll
Nallathaipakirvom Nallathaipakirvom
392 subscribers
39 views
3

 Published On Sep 29, 2024

#book #நூல் #புத்தகம் #அறிவே #review #vizhuthugal #அறிவே_ஆற்றல் #ஆற்றல் #naval #நாவல் #சமூகநீதி #jusitice #இனம் #அடிமை #சுதந்திரம் #roots #ஏழு தலைமுறைகள்


விழுதுகள்

அறிவே ஆற்றல்

222 ஆவது வார புத்தகக் கருத்துப் பகிர்வு...

அலெக்ஸ் ஹேலி
அவர்களால் எழுதப்பெற்ற "Roots"
என்ற நாவலைத் தழுவி

தமிழில் ஏ.ஜி.எத்திராஜ்லு அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட


📙📗 " *ஏழு தலைமுறைகள்*" 📚📗📙

இரு வேறு இனங்களுக்கிடையே ஏற்படும் பூசல்கள்,வேற்றுமை பாகுபாடுகள் அவற்றால் உண்டான சிக்கல்களைக் கலைந்து அடிமைத்தனத்தில் வீழ்ந்து கிடக்கும் இனத்தவர்களின் வாழ்வு ,சுதந்திரம் எழுச்சிப் பெறும் சமூக நீதி நாவலின் கருத்து பகிர்வு…

🎤கருத்து பகிர்பவர் :

திருமதி. அ.அமலா,
புத்தக ஆர்வலர்,ஆரணி.

நீங்களும் தாங்கள் படித்த புத்தகத்தின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள ...

📞 95003 54821,89030 15244.

📖📚📗📘📖📚📖📕📙📚📖

show more

Share/Embed