#laddu
Sun sangee's kitchen Sun sangee's kitchen
531 subscribers
6,235 views
48

 Published On Aug 7, 2024

#sunsangeeskitchen
#pottu kadalai laddu
#பொட்டுக்கடலை லட்டு
இந்த முறையில் பொட்டுக்கடலையில் இருந்து மிகவும் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும். பொட்டுக்கடலை லட்டு குறைந்த நேரத்தில் சமைத்து விடலாம் ஐந்து நிமிடம் மட்டும்தான் ஆகும். இது செய்ய தேவையான பொருட்கள் பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய், நெய் ஆகிய நான்கு பொருட்கள் மட்டுமே. இதை வைத்து மிகவும் சுவையாகவும் சுலபமாகவும் பொட்டுக்கடலை லட்டு சமைத்து விடலாம் பொட்டுக்கடலை லட்டு நமது உடலுக்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்கிறது . குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய ஒன்று. அனைவரும் இது போல் சமைத்து சாப்பிட்டு பார்க்கவும். நன்றி.

show more

Share/Embed