பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு துவங்கியது | muthamizh murugan maanadu
Dinamalar Dinamalar
2.72M subscribers
3,637 views
22

 Published On Aug 23, 2024

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில்
கோலாகல துவக்கம்

இன்றும், நாளையும் இரண்டு நாள் நடக்க உள்ளது

மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும்
அனுமதி இலவசம்

மாநாட்டு நுழைவாயிலை அமைச்சர்கள்
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்

100 அடி உயர கொடிக்கம்பத்தில், சேவல், மயில், வேல் உடன் கூடிய
முருகப்பெருமான் கொடியேற்றி மாநாடு துவக்கம்#muruganmaanadu #Palani #MKstalin #Dinamalar

show more

Share/Embed