இதுதான் தமிழர் பண்பாடு | அடித்து கூறும் சட்ட கல்லூரி மாணவி | திவ்யப்பிரியா | Tamizh culture speech |
Tamizh Karka Kasadara Tamizh Karka Kasadara
1.6K subscribers
7,369 views
260

 Published On Dec 22, 2020

தமிழ் கற்க கசடற வலையொலி நடத்தும் உலக அளவிலான பேச்சு போட்டி🎤
கலந்து கொள்ள 9345826862 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

தமிழர் பண்பாட்டையும் பெருமையையும் அனைவரும் மறந்து வரும் இந்த காலகட்டத்தில்,அதை அனைத்து தமிழர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நிலை எழுந்துள்ளது.


அதன் படி தமிழ் கற்க கசடற வலையொளியானது உலக அளவில் பேச்சு போட்டி நடத்துகிறது.


முடிந்த அளவு அனைவரும் பகிர்ந்து , பண்பாட்டை பன்மடங்கு பாதுகாப்பதில் பங்களியுங்கள்...

தமிழர் பண்பாட்டை தரணி எங்கும் தெரிவித்திட திரண்டிடுவோம்...
வாரீர் 🙏.

show more

Share/Embed