'விதி'யையும் மாற்றும் முகூர்த்த நிர்ணயம்! | R.ஜனகன் | STAR ACADEMY SSS MEETING 88 |
ASTRO - STAR ACADEMY ASTRO - STAR ACADEMY
25.3K subscribers
5,506 views
138

 Published On Streamed live on Jan 20, 2023

அன்பு ஜோதிட அன்பர்களே!

ஸ்டார் அகாடமி டெலிகிராம் தளத்தில் இணைய லிங்க்:
https://t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N

வணக்கம். சுமார் 6000க்கும் மேற்பட்ட ஜோதிட அன்பர்கள் உள்ள "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளத்தில், நம் ஜோதிடம் சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இத்துறை சார்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட நூல்களும் ஓலைச்சுவடிகளும் "ஸ்டார் அகாடமி 3" (STAR ACADEMY 3) என்ற டெலிகிராம் தளத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்நூல்களை, கட்டணம் ஏதுமின்றி, இலவசமாக படித்து ஆய்ந்து தங்களின் ஜோதிட திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள, சக ஜோதிட அன்பர்களோடு ஆக்கபூர்வமாக விவாதிக்கவும் இந்த "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளம் நிச்சயம் பயன்படும் என நம்புகிறோம்.

ஜோதிடர்களுக்கு பொக்கிஷமாக ASTRO - STAR ACADEMY என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல்!

டெலிகிராம் தளத்தில் கேட்கப்படும் ஜோதிட சந்தேக கேள்விகளுக்கு... 40 க்கும் மேற்பட்ட ஜோதிட நூல்களை எழுதியவர், "ஜோதிட வாசஸ்பதி" ஆத்தூர் திரு. மு.மாதேஸ்வரன் ஐயாவின் "ஜோதிட சந்தேக நிவர்த்தி" என்ற பெயரில் தினம் ஒரு ஜோதிட கேள்விக்கு பதில்!

ஜோதிட நூலாசிரியர் "ஜோதிட மார்க்கபந்து" அல்லூர் திரு.வெங்கட்ராமய்யர் அவர்களின், பாரம்பரிய நூல்களிலிருந்து தினமும் "இன்று ஒரு ஜோதிட தகவல்!"

ஞாயிறு தோறும் ஜாதகங்களை பதிந்து தனி நபர் ஜாதகங்களு்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, தளத்திலுள்ள ஜோதிட நிபுணர்களின் பதில்கள்!

திங்கட்கிழமை தோறும், "ஜாதக ஆய்வு" நிகழ்வில், ஆய்வுக் குழு தேர்ந்தெடுத்து பதிவு செய்யும் சிறப்பு ஜாதகங்களுக்கு ஜோதிட ஜாம்பவான்களின் துல்லியமான பலன் கணிப்புகள்!

சனிக்கிழமை தோறும் பிரபலமான ஜோதிட ஜாம்பவான்களின் ஜோதிட சிறப்புரை கூட்டம்... இலவசமாக ZOOM APPமூலம்

பிரபல பல்கலைக்கழகத்துடன் இணைந்து... "அடிப்படை ஜோதிடம்" குறித்த பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய ஓராண்டு டிப்ளோமா படிப்பு.... அதுவும் குறைந்த கட்டணத்தில்!

ஜோதிடம் அல்லாத, தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் யூடியூப்கள் எதையும் இத்தளத்தில் அனுமதிப்பதில்லை என்பது இத்தளத்தின் சிறப்பு!

இவை அத்தனையும் இந்த ஸ்டார் அகாடமி தளத்தில்! கட்டணம் ஏதுமின்றி இலவசமாக இணையுங்கள்! லிங்க்:

https://t.me/joinchat/TwFnOCTwnT8WL

ஜோதிடத் துறையில் பிரகாசிக்கின்ற வித்வான்களுக்கும் ஜோதிடம் பயிலும் மாணவர்களுக்கும் ஜோதிட ஆர்வலக்களுக்கும் மிகுந்த பயனுள்ள டெலிகிராம் தளம் இது.

https://t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N

இதுவரை டெலிகிராம் ஆப் இல்லாதவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று "TELEGRAM" ஆப்பை இன்ஸ்டால் செய்து தளத்தில் இணைந்து கொள்ளவும்.

https://t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N

கீழே உள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்தால் இத் தளத்தில் இணையலாம்.

https://t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N

தொடர்புக்கு:
எல்.ஆர்.ஸ்ரீனிவாசன்,
நிறுவனர்,
ஸ்டார் அகாடமி,
செல்: 7010 369 512 /
94440 54001.

STAR ACADEMY's (Scientific & Traditional Astrology Research Academy) Presents
ஸ்டார் அகாடமி (விஞ்ஞான மற்றும் பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சிக் கல்வியகம்) வழங்கும்

தலைப்பு: 'விதி'யையும் மாற்றும் முகூர்த்த நிர்ணயம்!

சிறப்புரை: "பஞ்சாங்க கணிதர்" R. ஜனகன் (மட்டக்களப்பு, இலங்கை) அவர்கள்.

TOPIC: MUHURTHAM FINDINGS THAT CHANGES DESTINY!

SPECIAL SPEECH BY: "ALMANAC MATHEMATICIAN" SHRI. R.JANAGAN

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81637018653...

Meeting ID: 816 3701 8653
Passcode: 137728

show more

Share/Embed