TNPSC Group I Results 2022 | S.Poovendhan | Deputy Superintendent of Police | TNPSC Exam Strategy |
Geethasamy Publishers Geethasamy Publishers
87.1K subscribers
24,561 views
629

 Published On Premiered Sep 1, 2022

சமீபத்தில் வெளியான குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி ஆணை பெற்றுள்ளார் காஞ்சிபுரத்தை சேர்ந்த பூவேந்தன் அவர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் புள்ளலுர் கிராமத்தைச் சேர்ந்த, இவரது தந்தை ஒரு விவசாயி. உயர் நிலை பள்ளிப்படிப்பை புள்ளலூரிலுள்ள அரசு பள்ளியிலும் , மேல்நிலைப்படிப்பை ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியில் படித்த இவர், தனது கணனி பொறியியல் பட்டத்தை பல்லவன் பொறியியல் கல்லூரியிலும் படித்துள்ளார்.

2015 ம் ஆண்டு முதல் தமிழக அரசின் தணிக்கைத்துறையில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். அரசு பணியில் இருந்து கொண்டு உயர் பதவியை அடைய முடியும் என நிரூபித்துக்காட்டியுள்ளார்.

#tnpsc #pooventhan #deputysuperintendentofpolice #dsp #tnpsctopper #tnpscexamstrategy​​ #exclusiveinterview #motivational ​​#successstrategy

This is an Exclusive Interview with Mr.S.Pooventhan, who has cleared the TNPSC Group 1 Exam got the post of Deputy Superintendent of Police post. He has done his High school education from Government High School, Pullalur. Completed his Higher Secondary schooling from Anderson Higher Secondary School. He did his Engineering graduation in Computer Science from Mamallan College Engineering, Kanchipuram.

He hails from Pullalur village in Kanchipuram district in Tamil Nadu. He is married and already working as Assistant Inspector in Local Fund Audit through TNPSC Group 2 exam during 2015. All the Best Pooventhan

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers

show more

Share/Embed