Bhavani Amman | புளியங்குடி ஓம் ஸ்ரீ முப்பெரும்தேவியர் பவானியம்மன்
AMMAN 3 AMMAN 3
134 subscribers
1,405 views
41

 Published On Mar 28, 2023

#amman #BhavaniAmman #arulvakku #puliyangudi #AmmanKovil #ammansongs #aanmeegam #dailyvlog #bhavani #tenkasi

ஒம் ஸ்ரீ முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயம்

தென் தமிழகத்தில் அருள்வாக்கு பிரசித்தி பெற்ற தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை பின்புறம் அருள்மிகு ஓம் ஶ்ரீ முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம் உள்ளது.

இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் காலை 8 மணி முதல் குருநாதர் சக்தியம்மா தலைமையில் அருள் வாக்கு நடைபெறும், மதியம் அன்னதானம் நடக்கும்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் அம்மாக்களுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும் திருவிளக்கு பூஜையும் நடைபெறும் .இரவு சிறப்பு அன்னதானமும் நடக்கும்.

ஒவ்வொரு வருடம் பங்குனி உத்திரம் நாளில் வருஷாபிஷேகம் காலையில் 500க்கும் மேற்பட்ட பால்குடமும் தீர்த்த குடமும் ஊர்வலம் நடைபெறும் மதியம் பாலாபிஷேகம், யாகசாலை பூஜைகளும் முடிந்து அன்னதானம் நடைபெறும்.

இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறும். இரண்டாம் செவ்வாய்க்கிழமை சித்திரப் பெருந்திருவிழா தொடங்கும் மூன்றாம் செவ்வாய்க்கிழமை காலையில் 300க்கும் மேற்பட்ட பால்குட, தீர்த்த குட ஊர்வலமும் நடைபெறும்.

மாலையில் 500க்கும் மேற்பட்ட அக்னிசட்டி ஊர்வலம் நடைபெறும் இரவில் சாமக்கடை, அன்னதானம் பூஜை நடைபெறும். திருநாள் காலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும் மதியம் சிறப்பான அறுசுவை அன்னதானம் நடக்கும். ஆடிப்பூரம் நாளில் வளைகாப்பு திருவிழா நடைபெறுவது சிறப்பாகும்.

குருநாதர் சக்தியம்மா-- 9940976466...

அருள்வாக்கு முன்பதிவு 9025858189
அலுவலக தொடர்புக்கு 9944212111
பஸ் நிறுத்தம். புளியங்குடி பள்ளிவாசல் ஸ்டாப், கே டி சி டிப்போ,

show more

Share/Embed