தமிழர் வணிகத்தை மீட்டெடுக்கவும்! உலகெல்லாம் கொண்டு சென்று சேர்க்கவும் |
Meelvom Meetpom Meelvom Meetpom
313 subscribers
206 views
45

 Published On Premiered Oct 2, 2024

முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு. காமராஜர் (15.7.1903 - 2.10.1975)
இந்தியாவின் முன் தமிழகத்தையும் கால் மீது கால் போட்டு அமரவைத்து! தமிழர்களை தலைநிமிர வைத்து! பாமர மக்களுக்கு கல்வியும் சத்துணவும் தந்து இறுதி வரை நேர்மையான அரசியல் செய்து மறைந்த எங்கள் காமராசு தாத்தாவின் நினைவு நாளில் இதைத் தொடங்குவதில் மகிழ்கிறோம்! இது எங்கள் கடமையாகும்!


தமிழர்களின் வணிகத்தை தமிழ் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் தமிழ்ப் பணியைச் செய்து வருகிறது உங்கள் “வணிகர் வீடு”. பின் தொடருங்கள்! பகிருங்கள்! நம் வணிகர் வீடு நிறுவனத்தின் மூலம் தாங்களும் தங்களின் தொழிலும் முன்னேற்றம் காணும். தமிழராய் இணைவோம் தமிழ் வணிகத்தை மீட்போம்!

show more

Share/Embed