Sister Mathalai Mary Testimony | மாதாவை விட்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட சாட்சி | Christ Calling TV
Christ Calling Tv Christ Calling Tv
91.2K subscribers
8,971 views
227

 Published On Oct 1, 2024

CHRIST CALLING TV PRODUCTION
சகோதரி மதலை மேரி சாட்சி | The testimony of accepting Jesus leaving behind Mother Mary | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி

ஒருவேளை சாப்பாட்டிற்க்காக என் அம்மா என் படிப்பை நிறுத்தி அந்த பள்ளி படிக்கும் வயதில் என்னை வீட்டு வேலைக்கு அனுப்பி விட்டார்கள் அன்று முதல் என் வாழ்க்கையில் ஏமாற்றம் அப்பொழுது இயேசு என் வாழ்க்கைக்கு ஒளியாக வந்து இன்று என் வாழ்க்கையில் சிறிது நம்பிக்கை கொடுத்த என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி

When I was young my mother stopped my education and sent me to do housework instead of allowing me to attend school just for the sake of food From that day on my life was filled with disappointment Then Jesus came into my life as a light and today He has given me a little hope I offer countless thanks to my Almighty God for this

I am sharing my testimony with you hoping that by hearing it you will come to know who Jesus is and that you too will seek salvation I thank my Jesus for this opportunity to share my testimony with you and I also express my gratitude to the Christ is Calling television program

அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more

Pray for all people of all nations and all backgrounds

#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #இயேசு #சாட்சி

Contact us for further Communications
GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563

ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT US CHRIST CALLING TV

HDFC BANK DETAILS
Bank name: HDFC BANK
Account Name: C.Geetha
Account Number : 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX

Mobile: +91 7200713563
Email Id: [email protected]

show more

Share/Embed