Published On Sep 12, 2021
HOW TO MAKE DUAL POWER SUPPLY BOARD IN TAMIL 👨🔧PART-2
board க்கு line கொடுக்கும் போது capacitor discharge பண்ண வேண்டும். நான் பழைய வீடியோவில் சொன்ன 12v bulb use பண்ணி capacitor ஐ discharge பண்ணலாம்.முதலில் +v GND, அடுத்து -v GND ல் bulb ஐ இணைத்து discharge செய்யவும்.discharge பண்ணாம ஆடியோ board இணைக்க வேண்டாம்.
part-1 link • HOW TO MAKE 24V DUAL POWER SUPPLY 👨🔧...
10000mfd/50v or 63v capacitor =4
KBPC3510 metal rectifier =1
104pf(.1)=2
2200mfd/25v capacitor =2
IN5399 diode=2
Kia7805 regulator =1
Dual power supply big PCB=1
show more