மூதுரை பாடல் 26 | மன்னனும் மாசறக்கற்றோனும் | Moothurai
Ramesh periyasamy Ramesh periyasamy
864 subscribers
352 views
3

 Published On Nov 5, 2023

ஒளவைப்பாட்டி அருளிய
மூதுரை - பாடல் 26

மன்னனும் மாசறக்
கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன்
சிறப்புடையன் மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால்
சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம்
சிறப்பு
#சிரவை_சகோதரிகள்

show more

Share/Embed