Onnam Padi eduthu song ||ஒன்னாம்படி எடுத்து பாடலுக்கு பெண்களின் கும்மியாட்டம்& ஆண்களின் குத்தாட்டம்
THENRAL VIDEOS தென்றல் வீடியோஸ் THENRAL VIDEOS தென்றல் வீடியோஸ்
501K subscribers
13,151 views
252

 Published On Premiered Sep 18, 2022

#onnampadieduthu #kummiyattam #kummipattu #kuthudance

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பரமேஸ்வரம் கிராமத்தில் நடைபெற்ற சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவில் நாதஸ்வர சக்கரவர்த்திகள் ராமநாதபுரத்தை சார்ந்த மருங்கண் அண்ணாவியும் கௌதமபுரியை சார்ந்த கல்யாணசுந்தரம் பாஸ்கர் அண்ணாவின் இணைந்து அம்மனுக்கு தாலாட்டு ராகம் கும்மி பாட்டு இசைக்கும்போது ஊர் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடும் இந்த சந்தோஷ காணொளியை அனைவரும் கண்டு மகிழுங்கள்🙏🙏🙏🙏

show more

Share/Embed