காதலடி கண்மணி சரம் -3 | Janani Naveen novels | tamil audio novels | tamil novels audiobooks | tamil
Saaral Novels Saaral Novels
11.5K subscribers
85,790 views
1K

 Published On Oct 2, 2023

   • தெவிட்டா தீஞ்சுவை நீ சரம்-1 | Janani ...  
''தெவிட்டா தீஞ்சுவை நீ''
   • மந்திரம் சொன்னேன் வந்துவிடு சரம்-2 | ...  
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
   • காதலடி கண்மணி சரம் -3 | Janani Naveen...  
“காதலடி கண்மணி”
என்ற எனது புதினமானது, இணையதளத்தில் வெளி வந்து வாசகர்களின் பேராதரவைக் பெற்றது.
இது ‘ கதை. சரம்’ என்று, முத்தான ஆறு தனித்தனி கதைகள்
கொண்ட தொகுப்பில் மூன்றாவது கதை..
முதல் இரண்டு கதைகளான “**** தெவிட்டா தீஞ்சுவை.” மற்றும்
“மந்திரம் சொன்னேன். வந்துவிடு.” என்ற இரு
புதினங்களும், சில மாதங்களுக்கு முன், புத்தகமாக
வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. என்று
பெருமகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.
இந்தக் கதையைத் தொடர்ந்து,
கட்டிக் கரும்பே குட்டித் திமிரே
கணை ஏந்தி வந்தவனே
இது காதல் காலமடி சகியே
என்ற மூன்று புத்தகங்கள் அடுத்து அடுத்து வெளியாக
உள்ளது.
ஒவ்வொன்றும் தனித்தனி கதைகளாக இருந்தாலும், கதை
மாந்தர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவர்கள்.
“காதலடி கண்மணி” சற்று அழுத்தமான கதைக்களம்.
பெற்ற அன்னையைத் தனது அன்னை என்று அறியாமல்,
அவளை வெறுக்கும் அழுத்தமான நாயகனும், தனது
உயிருக்கும் மேலான தந்தை தனது பிறப்பிற்கு காரணம்
இல்லை என்று அறிந்தும், அவர் மீது சற்றும் பாசம் குன்றாத
கலகல நாயகியும்..
எனது பாணியில் கதையாக வடித்துள்ளேன். ருத்ரன்
மற்றும் ஜான்வி இருவரும் உங்கள் மனதில் தாக்கத்தை
ஏற்படுத்துவார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை.
RJ கிருத்திகா ராஐ்-ன் குரலில் கேட்டு மகிழுங்கள்.

writer Janani Naveen novels will be uploaded here.

Reader : Kiruthika raj



#jananinaveennovels
#tamilaudionovels
#tamil_novels
#விழி_வழி_மனம்_கொய்தாய்
#vizhi_vazhi_manam_koithai
#ramanichandrantamilnovelsaudio
#ramnanichandrannovels
#rcnovelsaudio
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudio
#tamilaudionovels
#tamilnovelstory
#tamilstoriesaudio
#tamilnovelsaudiobooks

follow me on amazon kindle :https://www.amazon.in/Kindle-Store-%E...

Follow me on Facebook : https://www.facebook.com/janani.navee...

Read my stories in Saaral website link : https://www.facebook.com/janani.navee...

show more

Share/Embed