12 Memory Foods for Studies And Exams | Part - 1
Braino Dad Tamil Braino Dad Tamil
836K subscribers
4,252,049 views
72K

 Published On Nov 3, 2019

🎯🧠 ஞாபக சக்தியை அதிகரிக்க https://brainodad.in/studysmart/
WhatsApp: 0091 90471 22250
Telegram Channel: https://t.me/brainodadtamil

மாணவர்கள் படிப்பதை ஞாபகம் வைப்பதற்கும் தேர்வில் மறக்காமல் இருப்பதற்கும், உதவும் 12 அற்புத உணவுகள்.
ஒரு மனிதன் புத்திசாலியாக இருப்பதற்கும் முட்டாளாக இருப்பதற்கும் நமது மூளையின் செயல்பாடுதான் காரணம். நல்ல ஒரு ஆரோக்கியமான மூளை வேகமாக செயல்படும். கற்காலத்தில் ஆரம்பித்த மனித வாழ்க்கை இப்பொழுது சந்திராயன்-2 வரை போயிருக்க காரணம் நமது கண்டுபிடிப்புகளால் தான். எந்த ஒரு மனுஷனும் பிறக்கும்போது ஜினியஸாக பிறப்பது இல்லை, சாதாரணமான மனிதனாகத் தான் பிறக்கிறோம். நமது மூளை நன்றாக செயல்பட்டால் நாமும் genius தான். நமது உடம்பில் ஒரு மிக அற்புதமான விஷயம் எது என்றால் அது நமது மூளைதான். மூளையோட வேகத்தையும் செயல்பாட்டையும் யாராலும் சரியாக கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும். மூளை வேகமாக செயல்படுவதற்கு நாம் சாப்பிடம் உணவு மிக முக்கியமான ஒன்று. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் கிடைக்கும்போது நமது மூளை மிக ஆரோக்கியமாக இருக்கும். பத்தாததுக்கு நம்முடைய சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். இந்த வீடியோல நம்ம உடம்புக்கும் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் 12 உணவுப் பொருட்கள் பற்றி காண்போம்.

Nutrition is one of the most important parts of the success of any student. To learn well our students need to eat well. Nutritious foods provide our body and mind with the energy needed to learn well, retain all the information, and stay healthy. A healthy diet includes a variety of fruits and vegetables of many colors, whole grains, good fats, and protein. In this video, you will see the twelve most important essential foods for the students. These foods are very vital not only for memory improvement but also accelerate brain growth.

Brain foods Part - 1

https://brainodad.in/studysmart/

Telegram Channel: t.me/brainodadtamil

https://brainodad.in/

  / brainodad  

  / brainodadtamil  

  / brainodad  


This video has been uploaded by Aravind Pasupathy, a mind performance coach and Guinness world record holder on memorizing 270 numbers in one minute time.

show more

Share/Embed