உங்கள் வாழ்க்கையையே மாற்றும் பிரபஞ்ச விதிகள் - BK Saravana Kumar
B.K.Saravana Kumar B.K.Saravana Kumar
136K subscribers
30,398 views
812

 Published On May 29, 2019

பிரபஞ்ச விதியை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் நீங்கள் சாதித்துக் கொள்ளலாம் எந்தத் துறையில் வேண்டுமானாலும் வெற்றியின் உச்சத்தை அடைய முடியும் ஆனால் அதற்கு இந்த பிரபஞ்ச விதி பற்றிய அனைத்து ரகசியங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அதன் மூலம் நமக்கு வரும் அனைத்து தடைகளையும் வெகு எளிதாக தகர்த்து எறிய முடியும் நம் வாழ்க்கையை மட்டுமல்ல நம்மைச் சுற்றி உள்ள அனைவரின் வாழ்க்கையையும் நிரந்தரமாக சந்தோஷம் நிறைந்ததாக ஆழ்ந்த அமைதி நிறைந்ததாக மாற்ற முடியும் இந்த ரகசியங்கள் மட்டும் நம் வாழ்க்கையில் எப்பொழுதும் நம் நினைவில் இருக்க வேண்டும் இந்த பிரபஞ்ச விதிகளைப் பற்றி சித்தர்கள் சொன்னதை சிவபெருமான் சொன்னதை தொகுத்து சொல்லின் சித்தர் பகுத்தறிவு பகலவன் sivayogi BK Saravana Kumar அவர்கள் மிகவும் எளிமையாக இந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.

Like us on Facebook:   / rajayogib.k.saravanakumar  

For Full Tamil Murli:
   • Tamil Murli - Raja yoga meditation cl...  

For Tamil Spiritual videos by BK Saravana Kumar:    • Raja Yoga Meditation Tamil English  

For English spiritual videos by BK Saravana Kumar:
   • Raja yoga meditation English videos  

#bksaravanakumar #tamilmurli #bkskmurli


#Aanmeegam #ArivomAanmeegam

show more

Share/Embed