🌳அழகால் அசத்தும் திருமலை முருகன் கோயில் 🛕 Thirumalai Kumaraswamy Temple 🛕 Thirumalai Murugan Temple
Trendy Techies Trendy Techies
24.1K subscribers
170 views
2

 Published On Oct 13, 2023

திருமலை முருகன் (முத்துக்குமாரசுவாமி) திருக்கோயில் உயரத்தில் அமைந்திருப்பதால், இயற்கை அழகுடன் காட்சி கொடுக்கிறது. இந்த கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த முருகன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகவும் கருதப்படுகிறது. தென்காசி வட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் 5 கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற பகுதியில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய மலைக்குன்றில், இந்தக் திருக்கோவில் உள்ளது.

🙋𝗧𝗲𝗻𝗸𝗮𝘀𝗶 𝗮𝗻𝗱 𝗞𝘂𝘁𝗿𝗮𝗹𝗮𝗺 𝗣𝗹𝗮𝘆𝗟𝗶𝘀𝘁:
   • Kutralam & Tenkasi - Complete Tour  

🙋𝗠𝗮𝗽 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻:
https://www.google.com/maps/place/Thi...










































#thirumalai #thirumalaimurugantemple #tirumalai #tirumalaimurugantemple #பைம்பொழில் #murugantemple #திருமலைமுருகன்கோவில் #பண்பொழிமுருகன்கோவில் #tamilcinemasfavoriteshootinglocation #murugantemple #famousmurugantempleinindia #famousmurugantempleintamilnadu #famoustempleinindia #famoustemple

show more

Share/Embed