உணர்வுகளை புரிந்து கொள்ளும் தேவன்
Rhema LivingWord Rhema LivingWord
7.04K subscribers
144 views
7

 Published On Sep 14, 2023

நம் உணர்வுகள் அனைத்தையும்
உலகத்து மனிதரிடம்
உள்ளபடி சொன்னால்,
உற்றார் ஒருவரும்
நம்மை புரிந்து கொள்ள மாட்டார்கள்,
நம்மை விட்டு சற்று தள்ளியே நிற்பாகள்..

ஆனால்,
உணர்வுகளை படைத்தவர்,
நம்மை புரிந்து கொள்பவர்,
நமக்காக பரிதபிக்கிறவர்,
நமக்காக பரிந்து பேசுகிறவர் இயேசு...


Check out other videos on our youtube channel and subscribe for daily devotion.

If u like our videos and find it useful pls pass the above message to your Christian friends and groups.

Let us spread God's word in this last days.



Reach me through [email protected]
Or
@rhema_livingword

show more

Share/Embed