how to grow money plant in water and soil from cutting//money plant care 👍
Iyarkai valviyal Iyarkai valviyal
84.9K subscribers
1,036,970 views
7.8K

 Published On Dec 18, 2020

how to grow money plant in water and soil from cutting at home//money plant care 👍

#moneyplant
#moneyplantcutting
#howtogrowmoneyplant


How to change a water moneyplant into the soil/தண்ணீரில் வளர்ந்த செடியை மண்ணுக்கு மாற்றுவது
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

   • How to change moneyplant from water t...  

👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

hi friends...

Welcome to our channel Iyarkai Vazhviyal.. today we are going to see about how to grow money plant in easy way...

செடிகளில் எளிதாக வளர்ப்பது மணிபிளான்ட்...அனைவர் வீட்டிலும் காணப்படும் ஒரு செடி மணி பிளான்ட்.மணி பேண்ட் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டும் செல்வம் பெருகும் என்று சொல்வது ஒரு நம்பிக்கை.மணி பிளாண்ட் செடியை சூரியன் உதிக்கும் இடத்தில் வைத்தால் மிகவும் நன்றாக வளரும்.இந்தச் செடி நம்ப தண்ணில வளர்க்கலாம் மண்ணிலும் வளர்க்கலாம்.அனைவரையும் எளிதில் கவரக்கூடிய செடி மணி பிளான்ட்.மணிபிளான்ட் செடி நம் காற்றை சுத்தப்படுத்தி கொடுக்கும்.மாசற்ற சுத்தமான ஆக்சிஜனை நம்மளுக்கு மணிபிளான்ட் கொடுக்கும்.

#iyarkaivazhviyal
#moneyplantgrowingtips
#moneyplantinwater
#moneyplantinsoil
#moneyplantcare

show more

Share/Embed