Kumbakonam Suriyanar Temple கும்பகோணம் திருவாடுதுறை சூரியனார் கோயில்
My Travel Pokkisham My Travel Pokkisham
49.8K subscribers
70,915 views
878

 Published On Apr 15, 2021

Business Email: [email protected]
Thanks for your support
சூரியனை சுற்றியுள்ள மற்ற எட்டு கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்னும் இரு பாம்புகள் ஆகிய கிரகங்கள் சூரியனார் கோவில் வளாகத்தில் சுற்றாலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன. சூரியன் எதிரே உள்ள மண்டபத்தில் குதிரை நிற்கிறது. பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குரு தனியாக சன்னதியில் இல்லாமல் சூரியனின் எதிரில் குதிரை வாகனத்தின் பின் நிற்கிறார்.

show more

Share/Embed