Spoken English for Beginners in Tamil |English Pronunciation in Tamil| English Grammar in Tamil
Learn English Everyday Learn English Everyday
236K subscribers
93,552 views
2.6K

 Published On Aug 2, 2022

"ஒரே நாளில் ஆங்கிலம் வாசிக்கலாம்! தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல் (Read English through Tamil) #3"

Hi Welcome to Learn English Everyday,

Extra vowels and consonants in English and their pronunciation in Tamil - தமிழ் மாணவர்கள் மத்தியில் ஆங்கில அறிவை வளர்த்தெடுக்க ஆன்லைன்மேனியாவின் புதிய முயற்சிதான் தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல் (Read English through Tamil). ஆங்கிலத்தில் தவறாக பேசுவதோ எழுதுவதோ வெட்கத்துக்குரியதன்று என்பதை உணர்ந்துவிட்டாலே நம்மில் பலருக்கும் ஆங்கில அறிவு எளிதாக கிடைத்துவிடும். இந்த தொடர் மூலம் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கான நடைமுறை வழிகளை நாங்கள் கற்பிக்க இருக்கிறோம்.

Read english through tamil is the practical way to improvise the reading ability of many tamil medium students.

In today's world english is unavoidable. So english reading is must. But if you push children for correct pronunciation it is too difficult for cope with. And one more question you are not showing that much attention to tamil pronunciation right. Yes it is true. We have to tell you one thing you are not pronouncing our mother tongue not correctly and we are not shame for this. Then why are you shame for mispronouncing someone's language who kill our grandfathers.

We are clear with one thing if want to read or speak english you have to start this way.


தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் தமிழ்வழியில் படித்த கல்லுரி மாணவர்கள் ஆங்கிலத்தை எழுத படிக்க தமிழ்வழியில் ஒரு முயற்சி!!! இந்த YouTube Channelஐ சப்ஸ்கிரைப் (subscribe)பண்ண தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்!!

தயவு செய்து மற்றவர்களுக்கு சேர் பன்னுங்க. whatsapp share செய்யவும்!!Please share to others in WhatsApp !!
உங்கள் ஆதரவுக்கு நன்றி👍👏. 👍🙏🙏🙏🙏

#SpokenEnglishforBeginners #englishgrammarintamillanguage
***************************************************************************************
Part 1 :    • தமிழைப் போல ஆங்கிலம் எழுத்து கூட்டி ப...  

Part 2 :    • தமிழைப் போல ஆங்கிலம் எழுத்து கூட்டி ப...  

Part 3 :    • தமிழைப் போல ஆங்கிலம் எழுத்து கூட்டி ப...  

Part 4 :    • English Reading Practice | English Pa...  

Part 5:    • English Reading Practice | English Pa...  

*****************************************************************************************

show more

Share/Embed