Israel-ன் தொடர் தாக்குதல்; Lebanon-க்கு ஆதரவாக சௌதி அரேபியா- என்ன சொன்னது?
BBC News Tamil BBC News Tamil
2.2M subscribers
86,365 views
1.1K

 Published On Sep 30, 2024

ஹமாஸின் லெபனான் பிரிவு தலைவர் ஃபதே ஷெரிஃப் அபு எல் அமின் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

லெபனானுடன் துணை நிற்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. மேலும் லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும் எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Israel #SaudiArabia #Iran


To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed