Sri Lanka Elections 2024: முடங்கிக் கிடக்கும் சிறு தொழில்கள்; புது அரசுக்கு காத்திருக்கும் சவால்
BBC News Tamil BBC News Tamil
2.19M subscribers
21,783 views
305

 Published On Sep 17, 2024

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் அங்கு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட சிறு தொழில்கள், இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

#SriLanka #SriLankaElection #SriLankaElection2024

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed