அப்பப்பா...வியக்க வைத்த அருமையான உரை... | motivation speech | Voice Of Sathammai
Voice of Sathammai Voice of Sathammai
27.5K subscribers
21,271 views
355

 Published On Sep 11, 2024

#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instagram #quoteoftheday #business #positivevibes #goals #life #nevergiveup #successmindset #positivity #motivate #lifecoach #quote #tamilmotivationalspeaker #lifeadvicemotivationtamil



அப்பப்பா...வியக்க வைத்த அருமையான உரை... | motivation speech | Voice Of Sathammai
=================================

🔴    • கர்ணன் ஏன் அப்படி செய்தார் ?  | motiv...  

🔴    • உங்க Negative தான் உங்க Positive-னு த...  

=================================

முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா M.Sc., Ph.D.,
☎️ தொடர்புக்கு:
90 80 46 59 90
[email protected]
தன்னம்பிக்கை பேச்சாளர் பட்டிமன்ற மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்,
உதவிப் பேராசிரியர்
நுண்ணுயிரியியல் துறை,காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் மாநில அளவில் முதல் பரிசு பெற்று அவர் விருப்பத்திற்கு இணங்க அவர் முன் உரையாற்றி அவரால் நட்சத்திர பேச்சாளர் என்று பாராட்டு பெற்றது. தன் 10 வயதில் பேசத் தொடங்கி பள்ளி கல்லூரி படிக்கின்ற காலங்களில் 200க்கும் மேற்பட்ட பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு அதில் பல முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 66 ஆவது பிறந்த நாளுக்காக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக 66 ஆயிரத்து 666 பெற்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய வெல்லும் சொல் என்கிற மாநில அளவிலான பேச்சு போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் நற்றமிழ் நாவரசு என்கிற விருதும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் முதல் பரிசும் பெற்றவர். மேலும் ஈரோடு அரிமா சங்கம் நடத்திய மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதற்பரிசு பெற்று சுப்ரீம் பேச்சாளர் என்கிற விருதினைப் பெற்றவர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியியல் துறை சார்பாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று முன்னோடி பெண்மணி என்கிற விருதினை பாரதிதாசன் பல்கலைக்கழகாத்திடமிருந்து பெற்றவர். இதுவரைக்கும் எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

பேராசிரியராகவும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும் திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பல்வேறு கல்லூரி பள்ளிகளிலும் ரோட்டரி லயன்ஸ் போன்ற சமூக நல அமைப்புகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீரியதொரு உரையாற்றி வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக விளங்கி வருபவர்.

தொடர்ந்து தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் பேசி வருபவர்.

☎️ தொடர்புக்கு:

முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா
90 80 46 59 90
[email protected]

show more

Share/Embed