Theppa therottam at Tiruchendur murugan temple|masi festival 2024
Namma Tiruchendur Namma Tiruchendur
44.6K subscribers
1,621 views
60

 Published On Feb 24, 2024

Theppa therottam at Tiruchendur murugan temple|masi festival 2024 ‎@NammaTiruchendur 


திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா 2024

11 - ஆம் திருநாளான இன்று சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி தெரு யாதவர் மண்டகப்படி மண்டபத்தில் இருந்து திருநெல்வேலி நகரத்தார் தெப்பக்குளம் மண்டகப்படியில் மாலை 6 மணிக்கு சேர்ந்து அபிஷேகம் ,அலங்காரம் தீபாராதனை நடைபெற்று பின்னர் "தெப்ப உற்சவத்தில் " தெப்பக்குளத்தை 11 சுற்றுகள் சுற்றி மீண்டும் மேலைக்கோவில்(சிவன் கோவில்) சேர்ந்தனர்.

#tiruchendur #tamilnadu #tiruchendurtemple #tiruchendurmurugan #travel #india #murugan #tirunelveli #திருச்செந்தூர்

show more

Share/Embed