தமிழில் : வெள்ளி நகை வாங்க போறீங்களா? அப்ப இந்த நாட்களில் வாங்குங்க..| silver kappu for Adyah
Mrs.Wolften lifestyle Mrs.Wolften lifestyle
206K subscribers
87,773 views
806

 Published On Aug 1, 2024

SRI RENUKA JEWELLERY
Wholesale Dealer in silver Leg chains & Articles
Address: #163/80, “P.Raj Complex”, N.S.C Bosce road,George Town, Chennai 600079.
Mobile no: 6262888916
E-mail: [email protected]

வெள்ளி நகை வாங்க போறீங்களா? அப்ப இந்த நாட்களில் வாங்குங்க... அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்...!

பௌர்ணமி நாளில் வெள்ளி வாங்குவது மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சந்திரனின் ஆற்றல் உச்சத்தில் உள்ளது, மேலும் இந்த நாளில் வெள்ளியை வாங்குவது உங்கள் வீட்டில் செல்வத்தையும் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

show more

Share/Embed