நாற்பது அதிர்ஷ்டம் | அற்புதமான நாட்டுப்புற கதைகள் | Forty Fortunes Tamil Folk Tales | JinguKid Tamil
JinguKid Tamil JinguKid Tamil
97K subscribers
128,193 views
531

 Published On Aug 26, 2018

Watch the popular #BedtimeStory, #MoralStory for kids 'Forty Fortunes' 'நாற்பது அதிர்ஷ்டம்' in Tamil exclusively on #JinguKidTamil

பொய் யாருக்கும் நன்மை தருவதில்லை. ஆனால் புத்திசாலிதனம் உங்களுக்கு எந்த சூழ்நிலையிலும் உதவும். இந்த ஏழை மனிதன் தனது புத்திசாலித்தனம் மூலம் அனைத்து அதிர்ஷ்டத்தையும் வென்றது போலவே. “நாற்பது அதிஷ்டம்“ என்பது ஒரு ஏழை மனிதனின் கதை. அதிஷ்டவசமாக அவன் ஒரு பெண்ணின் தொலைந்த மோதிரத்தை கண்டுபிடித்து கொடுக்கிறான். அரசர் அவனது சம்பளத்தை முன்பு இருந்ததைவிட அதிகரித்து தருகிறார். ஆனால் ராஜா அவரது இழந்த புதையலை அவனது சக்தியால் கண்டுபிடித்து தரும்படி கேட்கும்போது அவன் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். அதன்பின் அந்த ஏழை மனிதன் ராஜாவை எப்படி எதிர்கொள்வான். தொலைந்து போன புதையலை எப்படி கண்டுபிடிப்பான். இந்த சுவாரஸ்யமான கதையில் அதிஷ்டம் அந்த ஏழை மனிதருக்கு எந்தஅளவிற்கு உதவுகிறது என்பதை பாருங்கள்.

Lying has done no good to anyone but cleverness helps you get through any situation. Just how this poor man won all the fortunes through his cleverness.Forty Fortunes is a story of a poor man who fakes to be a fortune teller. Co-incidently he is able to find out a lost ring of a woman and then he starts earning better than before. but he falls into trouble when the kings askes him to find out his lost treasure with his power. now will the poor man confront the king to be a bluff or find out about the lost treasure. watch how luck stands by the poor man in this interesting story.

Watch More Videos of :

JINGUKID TAMIL:
Crow & Old Woman | காகம் மற்றும் ஒரு வயதான பெண் | Moral Story for Kids in Tamil by Chutti Kutty TV
   • காகம் மற்றும் ஒரு வயதான பெண் -  குழந்...  

The Stone Cutter - Tamil Folk Tales | கல் உடைப்பவன் | Latest Animated Bedtime Moral Children's Story
   • கல் உடைப்பவன் | அற்புதமான நாட்டுப்புற...  

Like us on Facebook
  / jingukid  

Follow us on Twitter
  / jingukid  

Please Like, Share, Comment & Subscribe
Enjoy And Stay Connected With Us

show more

Share/Embed