11 வேதியியல்|வெப்பஇயக்கவியல்|கிப்ஸ் கட்டிலா ஆற்றல்-G (Gibbs free energy)P.M.SREEDHAR,P.G.T-CHEMISTRY
SREEDHAR'S EASY CHEMISTRY SREEDHAR'S EASY CHEMISTRY
3.3K subscribers
2,375 views
50

 Published On Sep 11, 2022

11 வேதியியல்| அலகு 7
வெப்பஇயக்கவியல்|
1.கிப்ஸ் கட்டிலா ஆற்றல் என்றால் என்ன ?
2. கிப்ஸ் கட்டிலா ஆற்றல் வரையறு?
3. கிப்ஸ் கட்டிலா ஆற்றல் மாற்றத்திற்கான (ΔG) சமன்பாட்டை வருவி
4. கிப்ஸ் கட்டிலா ஆற்றல் மாற்றத்திற்கும் செயல்முறைகளுக்குமான தொடர்பை எழுது?
5. கிப்ஸ் கட்டிலா ஆற்றல் மாற்ற சமன்பாட்டில் இருந்து அமைப்பு செய்யும் அதிகபட்ச வேலைக்கான சமன்பாட்டை வருவி ?


P.M.SREEDHAR,
P.G.T -CHEMISTRY

show more

Share/Embed