பயிர்த்தொழில் பழகு: கணிசமான லாபத்தை தரும் தென்னை மட்டையிலிருந்து நார் எடுக்கும் தொழில் | Pollachi
News18 Tamil Nadu News18 Tamil Nadu
5.76M subscribers
154,721 views
2.1K

 Published On Nov 23, 2018

பயிர்த்தொழில் பழகு:
தென்னை மட்டையிலிருந்து நார் அதிலிருந்து கயிறு திரிதல் மற்றும் பித்து என அழைக்கப்படக்கூடிய சக்கை உள்ளிட்டவற்றை பிரித்து மதிப்புக்கூட்டி கணிசமான லாபத்தை தரும் தென்னை தொழில் குறித்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பொள்ளாச்சியில் தென்னையிலிருந்து நார் எடுக்கும் தொழிற்சாலை வைத்துள்ள சந்தோஷ் ...
#PayirThozhilPalagu
#FarmerSanthosh

Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos

Connect with Website: http://www.news18tamil.com/
Like us @   / news18tamilnadu  
Follow us @   / news18tamilnadu  
On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu


About Channel:

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

show more

Share/Embed