கம்பம் பீர் முஹம்மது சதகீ உஸ்தாத் | இஷ்கே மதீனா புர்தா சங்கம் நடத்தும் மீலாது சம்மேளனம்
ISQH-E-MADINAH BURDHA TEAM ISQH-E-MADINAH BURDHA TEAM
1.01K subscribers
4,603 views
134

 Published On Oct 5, 2024

#ahlusunnahwaljamaah #tamilislamic #tamilislamic #tamilbayan #islamicknowledge #islam #islamicpost #ssftamilnadu #isqh #bayan #history #islamicstatus #isqh_e_madeena_burdha_team


இஷ்கே மதீனா புர்தா சங்கம் நடத்தும் மீலாது சம்மேளனம்.இடம் : ஸ்டார் பார்க் மஹாலில்
அண்ணாநகர், மதுரை
நாள்:29-09-2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5 மணி முதல் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நிகழ்ச்சி நிரல்

தலைமை
மௌலானா மௌலவி
M.அஸ்ஸைய்யித் அப்துல் குத்தூஸ் பரக்காத்தீ B.com

நிகழ்ச்சி தொகுப்புரை
மௌலானா மௌலவி அல்ஹாபிழ்

பீர் காஜா ஆலிம் நாஃபிஈ MA.Mphil

செயலாளர்,மதுரை வடக்கு வட்டார ஜமாஅத்துல் உலமா சபை

முன்னிலை

மதுரை மாவட்ட மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாக பெருமக்களும் மற்றும் ஆலிம் பெருமக்களும்

கிராஅத்

மௌலானா மௌலவி அல்ஹாபிழ்
முஹம்மது இர்ஷாத் சதகீ ஹழ்ரத்

நஃத் ஷரீஃப்

ஜனாப்,
குர்ஷீத் ரிஸ்வீ

வரவேற்புரை

மௌலானா மௌலவி அல்ஹாபிழ்
முஹம்மது இர்ஷாத் சதகீ ஹழ்ரத்

வாழ்த்துரை வழங்குபவர்கள்

மௌலானா மௌலவி,அல்ஹாஜ்

சாகுல் ஹமீது மன்பயீ ஹழ்ரத்

முன்னாள் தலைவர்,மதுரை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை.

மௌலானா மௌலவி,
முஹம்மது இப்ராஹீம் ஸ‌ஆதீ ஹழ்ரத்

செயலாளர்,மதுரை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை.

மௌலானா மௌலவி அல்ஹாபிழ்,அல்ஹாஜ்
ஷேக் மதார் நாஃபீஈ ஹழ்ரத்

தலைவர் மதுரை மாநகர ASVJ ஜமாத்துல் உலமா சபை.

அறிமுக உரை

மௌலானா மௌலவி

ஷமிஉல்லாஹ் சதகீ ஹழ்ரத்

நிறுவனர், இஷ்கே மதினா புர்தா சங்கம்

சிறப்புரை

மௌலானா மௌலவி அல்ஹாபிழ்,
பீர் முஹம்மது சதகீ உஸ்தாத்.
ஹீலர்,அஷ்ஷிஃபா ஸ்பிரிச்சுவல் கிளீனிக் கம்பம்

சிறப்பு பேருரை

மௌலானா மௌலவி அல்ஹாபிழ்,அல்ஹாஜ்

அஸ்ஸைய்யித் அப்துல் ரஹ்மான் தங்ஙள் உஸ்தாத்.

முதல்வர், மஹ்ழரா மதரஸா காயல்பட்டினம்

நன்றியுரை

தமீமுல் அன்ஸாரி சதகீ ஹழ்ரத்

துஆ ஓதிய பின் ஸலாம் பைத் ஓதி சபை நிறைவு பெறும் இன்ஷா அல்லாஹ்...

show more

Share/Embed