சிவராஜயோகம் | Siva Raja yogam | Raja yogam | Thamizhan Mediaa
Thamizhan Mediaa Thamizhan Mediaa
965K subscribers
93,155 views
1.2K

 Published On Sep 26, 2018

திருமகள் இருக்கும் இடத்தில் கலைமகள் இருப்பதில்லை, கலைமகள் இருக்கும் இடத்தில் திருமகள் இருப்பதில்லை என்பார்கள். இருவரும் ஒருசேர இருப்பதுதான் யோகம். ஜோதிட விதிகளின் பிரகாரம் யோகங்கள் பல. பொருள் தரும் யோகம், அருள்தரும் யோகம், புகழ்தரும் யோகம் என மூன்றாக பிரிக்கலாம். மூன்று நிலைகளிலும் செயல்படும் யோகம்தான் சிவராஜயோகம். அதைப்பற்றியதுதான் இந்த வீடியோ.



Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/...

show more

Share/Embed