வேட்டி கட்டுவது எப்படி| How to wear Dhoti | ஒரு நிமிடத்தில் | Naan Tamil
Naan Tamil Naan Tamil
31.1K subscribers
97,123 views
2.4K

 Published On Jan 15, 2022

சிறியவர் முதல் பெரியவர் வரை வேட்டி கட்டுவது என்பது மிகப்பெரிய விஷயம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் அதனை மிகவும் லாவகமாகவும் முறைப்படியும் மிக சுலபமாக கட்ட முடியும் என்பதனை இந்த காணொளியில் எடுத்து வைத்திருக்கிறேன் அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் உலகிலுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அனைவரும் அவசியம் நம் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி அணிவோம் கெத்தா வாழ்வோம் நன்றி வணக்கம் நான் தமிழ்
Tags:
#வேட்டி
#கட்டுவது
#dhoti
#festival
#Pongal
#vetti
#kattuvathu
#eppadi
#Naan
#tamil

show more

Share/Embed