ஆழ்ந்த நித்திரை தரும் அற்புத முத்திரை-பிரமர முத்திரை செயல்முறை விளக்கம்
PathanjaliYogam PathanjaliYogam
64.1K subscribers
12,047 views
325

 Published On Premiered May 25, 2024

ஆழ்ந்த நித்திரை தரும் அற்புத முத்திரை-
பிரமர முத்திரை செயல்முறை விளக்கம்


பலன்கள்:

ஆழ்ந்த நித்திரை கிடைக்கும்
ஜீரணம் நன்றாக நடைபெறும்
ஆஸ்துமா, சைனஸ், சளி தொந்தரவு சரியாகும்
சிறுகுடல், பெருங்குடல் சக்தி பெற்று இயங்கும்
மூக்கடைப்பு நீங்கும்

show more

Share/Embed