இது கிணறா இல்லை மாளிகையா! /அடாலஜ் கி வாவ் - படிக்கிணறு/Adalaj step-well | KN from TN
KN from TN KN from TN
3.21K subscribers
38,339 views
790

 Published On May 10, 2020

அடாலஜ் கி வாவ் படிக்கிணறு
Adalaj step-well 
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்திலிருந்து வடக்கே 18 கிமீ தொலைவிலும்; மாநிலத் தலைநகரம் காந்திநகரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ள அடாலஜ் கிராமத்தில் உள்ளது. 
மன்னர் வீர் சிங் வகேலாவின் நினைவாக அவரது மனைவி ருத்தாபாய் 1499ல் கட்டினார். ஐந்து தளங்களுடன் கூடிய ஆழமான இப்படிக்கிணறு எண்கோண வடிவில், மணற்கற்கள்ல் கட்டப்பட்டது. ஒவ்வொரு தளமும், அழகிய சிற்பங்களால் செதுக்கப்பட்ட தூண்கள் கொண்டது. இப்படிகிணற்றில், மழைக் காலங்களில் நீரை சேமித்து, நீர் பற்றாக்குறை காலங்களில் இக்கிணற்றிலிருந்து நீரை பயன்படுத்துவர்.

__________________________________________
Disclaimer:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
__________________________________________

#Adalajstepwell
#adalajkivav
#படிக்கிணறு
#குஜராத்
#அகமதாபாத்
#gujarat
#அடாலஜ்கிவாவ்
#சுற்றுலா
#மாளிகை
#வரலாறு
#varalaru
#கிணறு

show more

Share/Embed