கேது ஸ்தலம் | Kethu temple | ஸ்ரீ நாகநாதசுவாமி | ஸ்ரீ சௌந்தரநாயகி திருக்கோயில் | கீழப்பெரும்பள்ளம்
Nangur Sundaram Nangur Sundaram
1.43K subscribers
551 views
21

 Published On Aug 2, 2024

நவக்கிரக திருக்கோயில்களில் ஒன்றான ஸ்ரீ கேது பகவான் திருக்கோயில். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் என்ற ஊரில் அமைந்துள்ளள அருள்மிகு ஸ்ரீசௌந்தரநாயகியம்மன் சமேத ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீகேது பகவான் அமர்ந்து அருள்புரிகிறார்.

தொடர்புக்கு : M.கல்யாணசுந்தர குருக்கள்.
( ஆலய அர்ச்சகர்)
Ph - 9940560491, 9443564642.

Location - https://maps.app.goo.gl/4uTowKy47JiNi...

show more

Share/Embed