VILLAGE CHILDREN'S MINISTRY || TRUE LIGHT HOUSE OF PRAYER
Hope and Grace Ministries Hope and Grace Ministries
834 subscribers
53 views
2

 Published On Sep 29, 2024

#village #children's #ministry || TRUE LIGHT HOUSE OF PRAYER

கர்த்தர் நல்லவர். அரக்கோணம் காவனூர் பகுதியில் சிறுவர்கள் மத்தியில் ஊழியத்தை செய்ய தேவன் கிருபை பாராட்டினார்

இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது மத்தேயு 19:14

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

show more

Share/Embed