ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் கர்மபலன் | ‘வாழ்வியல் ஜோதிடர்’ கிருஷ்ணகீர்த்தி | Astro World
Astro World ஜோதிட உலகம் Astro World ஜோதிட உலகம்
40.6K subscribers
256 views
6

 Published On Dec 31, 2020

‘வாழ்வியல் ஜோதிடர்’ கிருஷ்ணகீர்த்தி ஒரு விளம்பரத்துறை இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர். தெய்வபக்தி அதிகம் கொண்ட அவருக்கு ஒருநாள், முருகன் கனவில் தோன்றி,

“நீ உன் பாதையை மாற்றிக் கொள்; துன்பப்படும் மனிதர்களுக்கு ஊக்கம் தரும் வகையிலான ஜோதிடத்தில் உன் நாட்டத்தை செலுத்து; குரு ஆதிசங்கரர் மற்றும் பாம்பன் சுவாமிகள் நாமங்களை எப்போதும் சொல்லி வா..!” என்று அருள்வாக்கு கூறியுள்ளார்.

அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக ஜோதிடத்தில் தனது வாழ்க்கைப் பயணத்தை திருப்பிய இவர், உலக தமிழ் ஜோதிடர் மகாசபையில் முறையாக ஜோதிடமும் பயின்றுள்ளார்.

இவரது வாக்குப்பலன் காரணமாக, குறுகிய காலத்திலேயே, மக்களின் ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்று, ‘ஜோதிட கலைமணி’ என்ற அங்கீகாரத்தையும் பெற்று திகழ்கிறார். 9003065782
#astroworld #tamilastrology #Jothidam #Astrology #Rasipalan #LoversDay #திருமணம் #கற்பு #கடகம் #சிம்மம் #துலாம் #கும்பம் #மீனம் #விருச்சிகம் #மகரம் #மீனம் #கன்னி #ஜோதிடம் #ஜாதகம் #மேஷம்ராசி #Aries #LifeSecret #AriesFromBirthToDeath #ஆன்மீகம் #Astrology #பிறப்புமுதல்இறப்புவரை #Jothidam #Josiyam #Mesam

show more

Share/Embed