மலாய் வெந்தயக்கீரை பட்டாணி கறி | Matar Masala Curry | Methi Matar Malai Recipe l SideDish For Roti |
HomeCooking Tamil HomeCooking Tamil
1.11M subscribers
21,038 views
333

 Published On Dec 1, 2022

மலாய் வெந்தயக்கீரை பட்டாணி கறி | Matar Masala Curry | Methi Matar Malai Recipe | North Indian Cuisine l Easy SideDish For Roti l ‪@HomeCookingTamil‬ |

#greenpeasmasalarecipe #malaicurry #methimatarmalairecipe #dhabastylemethimatturmalaicurry #methimalaimatar #northindiancuisine #northindianfood #greenpeascurry #sidedishforchapathi #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Malai Methi Matar:    • Methi Matar Malai Recipe | Matar Masa...  

Our Other Recipes:
பட்டாணி உருளைக்கிழங்கு கட்லெட்:    • பட்டாணி உருளைக்கிழங்கு கட்லெட் | Mata...  
பட்டாணி பன்னீர் மசாலா:    • பட்டாணி பன்னீர் மசாலா | Matar Paneer ...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

மலாய் வெந்தயக்கீரை பட்டாணி கறி
தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 8 பற்கள்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
முந்திரி பருப்பு - 8
வெங்காயம் - 3 நறுக்கியது
தண்ணீர்

மலாய் வெந்தயக்கீரை பட்டாணி கறி செய்ய

வெண்ணெய்
நெய் - 1 மேசைக்கரண்டி
வெந்தயக்கீரை - 1 சிறிய கொத்து
வேகவைத்த பச்சை பட்டாணி - 1 கிண்ணம்
அரைத்த மசாலா விழுது
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
பிரெஷ் கிரீம் - 1/2 கப்
கசூரி மேத்தி

செய்முறை:
1. கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
2. பின்பு பூண்டு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
3. பின்பு ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும்.
4. பிறகு கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும்.
5. பின்பு வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
6. கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து கலந்துவிடவும்.
7. பின்பு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.
8. பிறகு வதக்கிய வெந்தயக்கீரை மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து கலந்துவிடவும்.
9. பின்பு பிரெஷ் கிரீம் சேர்த்து கலந்து கடாயை மூடி குறைத்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
10. கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவும்.
11. சுவையான மலாய் வெந்தயக்கீரை பட்டாணி கறி தயார்!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -  / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

show more

Share/Embed