❤️நேரமில்லா காதல் ❤️ காதலின் அழகான காத்திருப்பு❤️
Vaanveli Megam Vaanveli Megam
938 subscribers
692 views
11

 Published On Oct 9, 2024

காதலின் ஆழமான உணர்வுகளை, சந்திப்பின் ஏக்கத்தையும் அழகாய் எடுத்துரைக்கும் கவிதை. நேரமில்லா காதல் எனும் கவிதை நொடியினுள் நிறைந்த பாசத்தின் கவிதை. மின்னலாய் குறுகிய நேரத்தில் கூட, அன்பென்னும் காதல் துளிகளாய் பிரகாசிக்கின்றது. காதலின் காத்திருப்பு, பயணங்கள், மற்றும் நினைவுகள் காதலின் அழகை மேலும் அழகாக்குகின்றன.

#love #vaanvelimegam #vaanvelimegamyoutubechannel #kathal

show more

Share/Embed