Stock Market- ல் நீங்களும் சம்பாதிக்கலாம் - தமிழ் Introduction | Anand Srinivasan
Money Pechu Money Pechu
1.3M subscribers
1,093,466 views
28K

 Published On Jul 11, 2021

#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate


Lecture 2:    • எவ்வளவு முதலீட்டில் தொடங்கலாம்? முழு ...  

#StockMarket #AnandSrinivasan #MoneyPechu

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8

இந்தக் காணொளியில், நெறியாளர் திரு.இம்மானுவேல் அவர்கள் பங்குச் சந்தை முதலீடு குறித்து கேட்கும் மிக முக்கியமான பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் திரு.ஆனந்த் சீனிவாசன். பங்குச் சந்தை என்றால் என்ன?, பங்குச் சந்தை முதலீடுகள் எப்படி வேலை செய்கிறது? பங்குச் சந்தையில் நுழைவதற்கு முன்பு அடிப்படையாக ஒருவர் அறிந்து கொள்ள வேண்டிய விதிகள் என்ன? பங்குச் சந்தை செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிந்திராத நடுத்தர மக்கள் பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? போன்ற அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கேள்விகளுக்கு எளிய விளக்கமளிக்கும் இந்த நேர்காணல் காணொளி இளம் தலைமுறை முதலீட்டாளர்களுக்கு ஒரு அறிமுகப் பாடமாக இருக்கும்.

In this video, Mr.Anand Srinivasan answers many of the most important questions asked by the Editor Mr.Immanuel about stock market investing. The questions includes, What is the stock market and how do stock market investments work for us? What are the basic rules one needs to know before entering the stock market? How much can the middle class invest in the stock market without knowing anything about stock market operations? This interview video will be an introductory lesson for the younger generation of investors.

Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks...

Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-T...

Facebook :   / moneypechu  

Berich :    / @berich467  

Thathuvapechu :    / @thathuvapechu478  

Contact us : [email protected]

Whatsapp : 9500094680

show more

Share/Embed