Samosa recipe in Tamil | vegetable Samosa | சமோசா |Snacks_recipe |CDK #85|Chef Deena's Kitchen
Chef Deena’s Kitchen Chef Deena’s Kitchen
2.57M subscribers
632,142 views
8.4K

 Published On Jan 3, 2020

சூடான சமோசா! பொதுவாக சமோசா மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். குறிப்பாக இந்த பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு இது அற்புதமான ஸ்நாக்ஸ். விரும்பி சாப்பிடும் சத்துள்ள சமோசா கொடுங்க

Most of us love to eat samosa which we tend to buy from shops. Here, today is the recipe of how to make crispy and tasty samosa at home. I shared the video of how to make quick and simple preparation of samosa at home. This recipe is loved by all children and it is very easy to prepare. Do try this at your home and don’t forget to mention your feedback in the comment section.



*Click the below link and share your recipes and use the #chefdeena.
குக்பேட் -ல் உங்கள் ரெசிபியை பகிருங்கள். குக்பேட் தமிழ் தற்சமயம் குக் பேட் ஆப்பில் இல்லை . எனவே இந்த லிங்க் மட்டும் சென்று உங்கள் ரெசிபியை பகிருங்கள். https://cookpad.com/in-ta → தொடங்குங்கள்→ முகநூல் அல்லது கூகிள் → செய்முறையை உருவாக்கவும். செய்முறை கதை சொல்க பக்கத்தில் மறக்காமல் #chefdeena என்று சேர்க்கவும்.
My account link https://cookpad.com/in-ta/users/19710009

Follow this group for future contests and winner updates
  / cookpadtamil  

Ingredients

நல்லெண்ணெய் / Sesame Oil
சீரகம் / Cumin Seeds
மஞ்சள் தூள் / Turmeric Powder
சோம்பு / Fennel Seeds
மிளகாய் தூள் / Chilli Powder - 1/4 Spoon
உப்பு / Salt
கொத்தமல்லி / Coriander Leaves
உருளைக்கிழங்கு / Potato - 3
இஞ்சி / Ginger - 1/4 Spoon
பச்சை மிளகாய் / Green Chilli - 1
வேகவைத்த கேரட் / Boiled Carrot
வேகவைத்த பீன்ஸ் / Boiled Beans
மைதா / Maida - 1 Cup
கோதுமை மாவு / Wheat Flour - 1/2 Cup
நெய் / Ghee - 1 Spoon

___
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places

Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.

Editing: Jagadish.V

#CDK Quick_Recipe
Follow him on
Facebook:   / chefdeenadhayalan.in  
Instagram:   / chefdeenadhayalan  

show more

Share/Embed