திருச்செந்தூர் முருகனின் தாய் வீடு ஆற்றின் நடுவே கம்பீரமாக நிற்கும் அதிசய குறுக்குதுறை முருகன்
Aalayam Selveer Aalayam Selveer
1.57M subscribers
5,398 views
93

 Published On Jul 21, 2022

Kurukkuthurai Murugan Temple, Kurukkuthurai Murugan Temple Timings, Kurukkuthurai Murugan Temple History, Kurukkuthurai Murugan Temple Tirunelveli, Kurukkuthurai Murugan Temple Phone Number, Sri Subramania Swamy Temple Kurukkuthurai, அருள்மிகு குறுக்குதுறை முருகன் திருக்கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோயில்.

குறுக்குதுறை முருகன் திருக்கோவிக்கு செல்லும் வழித்தடம் :,

திருநெல்வேலி மாநகரிலிருந்து தென் கிழக்கே சுமார் 2.5 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது குறுக்குத்துறை கோவில். இங்கு செல்ல பேருந்து வசதிகள் குறைவு என்பதால் தனியார் வாகனங்களில் செல்வதே சிறப்பு. நெல்லை டவுன் மற்றும் நெல்லை ஜங்ஷனில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

Sri Subramania Swamy Temple Kurukkuthurai(அருள்மிகு குறுக்குதுறை முருகன் திருக்கோவில்) Location - https://goo.gl/maps/ntFufvCpGH8sEVbF8

Kurukkuthurai Murugan Temple Timings:

இந்த திருக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

Kurukkuthurai Murugan Temple Phone Number : Sundar Bhattar - 94432 61015

#aalayamselveer #kurukkuthuraimurugan #tirunelvelitemple #tirunelveli #murugantemple

show more

Share/Embed