இனி US Visa பெறுவது எளிது! | How to get an American visa? | Interview with Soundarya | Unshackled
BusinessThalam BusinessThalam
27.2K subscribers
1,116 views
25

 Published On Aug 4, 2024

United States மிக பெரிய நாடு மற்றும் அந்த நாட்டின் வளர்ச்சியும் அதிகம். பலருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது இந்த அமெரிக்காவைப் பார்த்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியிருக்கும். ஆனால் தற்போதுள்ள சூழலில் அந்த நாட்டில் visa பெறுவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதிலும் அந்த நாட்டில் ஒரு வேலையைப் பெறுவது சாதாரண காரியமல்ல. மிகப் பெரிய போட்டி உள்ளது. இத்தனை சவால்களைத் தாண்டி Soundarya அவர்கள் US இன் O -1A Visa வை 2.5 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றார்.

பலரும் அமெரிக்கா visa வைப் பெறுவதற்கு தன்னைப் போலவே இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களுக்காக Unshackled. Club என்பதை உருவாக்கி Unshackled என்றதொரு பயனுள்ள புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். அவரது வாழ்க்கை மற்றும் அவர் கடந்து வந்த பாதையை இந்தக் காணொளியில் பகிர்ந்துள்ளார். தவறாமல் பார்த்து பயனடையுங்கள்!

The United States is a vast and developed country that many people dream of visiting at least once in their lifetime. However, obtaining a visa to the US has become a significant challenge in the current environment, and finding a job there is no easy feat due to the immense competition. Despite these obstacles, Soundarya successfully acquired her US O-1A Visa after 2.5 years of effort. She shares her inspiring journey in her book "Unshackled," which aims to support others facing similar struggles. In this video, she narrates her life story and the challenges she overcame. Be sure to watch and enjoy!
| AD: Jugl aims to enhance employee productivity by up to 25%, fostering a more efficient and effective workforce. They aim to provide management comprehensive operational visibility, enabling better decision-making through real-time insights. For more details click the link below
Jugl Website: https://jugl.com/ |

Contact: +91 75400 57056
Join our Exclusive Thalam Business Community here:
https://chat.whatsapp.com/HXzKbrcyKca...

Recommended Links:
https://www.unshackled.club/book
https://www.unshackled.club/community

show more

Share/Embed