பகவத்கீதை கிருஷ்ணன் உபதேசம் part -4 | bagavad gita in tamil | krishna keethai
SRI KRISHNA 1008 SRI KRISHNA 1008
27.4K subscribers
9,126 views
0

 Published On Sep 13, 2022

கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து.
‪@srikrishna1008‬
Full part -    • பகவத் கீதை கிருஷ்ணன் உபதேசம்1-8  

வேதாந்தப் பார்வை
சுயதருமப் பார்வை
கர்ம யோகப் பார்வை
பக்தி யோகப் பார்வை
ஞான யோகப் பார்வை

பக்திப் பார்வை
‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’ என்று கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப் பேசுவதாக இந்தப் பகுதி உள்ளது.இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்தி வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம் என்கிற கருத்தும் உண்டு.
#krishnaupadesam #mahabaratham #mahabarat #arjunan #karnan #krishna #bagavadgeetha #krishnatalkies #karnanfans #hindutamil#sriram #sriraam

@srikrishna1008 எமது சேனலில் கிருஷ்ண பகவானின் உபதேசம், கிருஷ்ண தத்துவம் மற்றும் பக்தி மார்க்கம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் வழங்கி வருகிறோம். @srikrishna1008
   • பகவத் கீதை கிருஷ்ணன் உபதேசம்1-8  

show more

Share/Embed