SUPER POWER | ESTHER
DANIEL JAWAHAR DANIEL JAWAHAR
40.7K subscribers
84,375 views
1.4K

 Published On Premiered Dec 31, 2022

LYRICS, TUNE & COMPOSED | DANIEL JAWAHAR
STARRING | DANIEL JAWAHAR AND FRIENDS

MUSIC | JOHN ROHITH
PERCUSSION AND RYTHM | DERRICK ASIR
(RECORDED AT JEHOVA STUDIOS)
FLUTE | JOTHAM
(RECORDED AT BOUNCE STUDIOS BY JOHN ROHITH)
BRASS SECTION | MAXWELL
BACKING VOCALS | PRIYA, PRAVEEN, SELVA
RECORDED MIXED AND MASTERED | AJ DANIEL

DIRECTION AND POST PRODUCTION | SATHISH DHANIYEL
POST PRODUCTION ASSISTANT | RAJESH(EDITOR), HILTON PAUL
PUBLICITY DESIGNS | MADHAN ABRAHAM
WRITER | EBINEZER DIRECTION TEAM | CHANDRU, EBINEZER,SACHIN, RANGESH, PRAGADHISH
VIDEO PRODUCTION | IDAN MEDIA WORKS Pvt. Ltd
DIRECTOR OF PHOTOGRAPHY | DAVID DANIEL, RAHUL LIGHTING SUPERVISOR | SATHISH DHANIYEL
LIGHTING CHIEF OFFICER | SRI GAUNTH
DANIEL JAWAHAR WARDROBE | RABEENA STERLIN
PRODUCTION HEAD | THULASI DAVID
PRODUCTION MANAGER | MOSES JAYAKUMAR, SHERLIN TERENZE
CO-ORDINATOR | ANGEL, MANOJ, SMYRNAH, RABEENA, DAVID JAMES
PRODUCTION ASSITANT | SEBA, SANTHOSH, SANTHOSH, HILTON PAUL
PRODUCTION TEAM | MUTHU, AJAY, JEHEAL, VICTOR ABRAHAM, ROSHAN, STEPHEN, JERRY, GAVIN, GOWTHAM, PAUL PARISUTHAM
FOOD MANAGER | EPHRAIM
CATERING INCHARGE | CLEMENT PAUL (COOK),
FOOD DEPARTMENT | TITUS

Lyrics :
ராஜாவின் பிள்ளைகளே
உலகெங்கும் ஒளி வீசுங்கள்
இருளான இடங்களிலே
இயேசுவோடு ஒளி ஏற்றுங்கள்

ராஜ முடியும் நாங்க தாங்க
அலங்கரிக்கும் கிரீடங்க தாங்க
கர்த்தர் கரத்தின் விரல்கள் நாங்க
எதையும் சுடராய் மாற்றுவோங்க

வெளிச்சம் ,மகிழ்ச்சி, களிப்பும், கனமும்
ஆராதனை Super Power
அதிகாரங்கள் Super Power
வல்லமையும் Super Power

1. ராஜ வஸ்திரம் தரித்துக்கொண்டு
இரத்தாம்பரம் அணிந்து கொண்டு
மொர்தெகாய்போல் ஜெபிக்கணுமே
எஸ்தரை போல் துதிக்கணுமே

2. கல்வியிலே உயர வேண்டும்
அறிவு ஞானம் வளர வேண்டும்
தானியேலின் தோழரைப் போல
நாலுபேரும் ஜெயித்தது போல

3. இரண்டு மடங்கு வல்லமை வேணும்
அளவில்லாத அக்கினி வேணும்
எலியா தேவன் எங்கே என்று
இன்னும் கூட சொல்ல வேண்டும்

#Promisesong2023 #Promise2023 #Promise #superpower #Danieljawahar #tamilchristiansongs #Newchristiansong #Danieljawaharsongs #idanmediaworks #loveofjesusministries

show more

Share/Embed