வகுப்பறையில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க 20 வழிகள் 20 ways to attract the attention of students
Dr Arul Joseph Raj Dr Arul Joseph Raj
1.78K subscribers
18,859 views
192

 Published On Jan 8, 2022

வகுப்பறையில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க 20 வழிகள் 20 ways to attract the attention of students இன்றைய கற்பித்தல் முறையில் மாணவர்களிடன் வகுப்பறை கவனம் என்பது மிகவும் குறைந்து வருகிறது . தொடர்ந்து வகுப்பறை நிகழ்வுககளில் மாணவர்கள் கவனத்தை செலுத்துவது என்பது இன்று இயலாத காரியமாக அவர்களுக்கு உள்ளது உடல் வகுப்பரையில் இருந்தாலும் அவர்கள் உள்ளம் எங்கோ வெளியே அலைந்து கொண்டிருப்பதை நாம் கண்டிருப்போம் இந்த நிய்லையில் வகுப்பறையில் அவர்களது கவனத்தை ஈர்க்கும் இருபது விஷங்களைப் பற்றி இந்த காணொளி சொல்கிறது .கடைபிடிக்க இது மிகவும் எளிதானது. #motivational_speech#inspirational_speech#teacher_tips#motivation_for_teachers#students#students_story#students_speech#

show more

Share/Embed