திருச்செந்தூர் முருகன் கோயில் | Tiruchendur Murugan Temple | Thiruchendur Temple Vlog Tamil Murugan
Gowri Viswanathan Home Gowri Viswanathan Home
1.13K subscribers
1,895 views
31

 Published On Sep 17, 2024

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.
#thiruchandur #tiruchendurmurugantemple #tiruchendurtemple #tiruchendur #trending #tamilnadu #tamil #trendingvideo #templevlog #templesofindia #gowriviswanathanhome #temple #temples #india #temples #tamilnadutemple #tamilnadukovil #kovilvlog #koviltour #tiruchendurtemple #kovilvlogs
#திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #திருச்செந்தூர் #கோயில் #சுப்பிரமணியசுவாமிகோவில் #murugantemple #murugan #godmurugan #god


Subscribed our Channel & Click bell icon:

   / @gowriviswanathanhome   @Gowriviswanathanhome #Gowriviswanathanhome Thank You
🙏🏻 👩🏻🦰 Gowri Viswanathan Home😊

show more

Share/Embed