உறைவிட நலம் - மரபுக் கட்டுமானம் - ஆசான் ம.செந்தமிழன்
Semmai Marabupalli Semmai Marabupalli
52K subscribers
20,471 views
481

 Published On Feb 24, 2021

உறைவிட நலம் - மரபுக் கட்டுமானம் - ஆசான் ம.செந்தமிழன்

மரபுக் கட்டுமானம் பயிற்சி வகுப்பில் ஆசான் ம.செந்தமிழன், ’சிந்தனை வளர்ச்சியில் அமைவதே உறைவிடம் அமைத்தல்’ எனவும், கட்டுமானம் அமைக்கப் பொருத்தமான இடம் மற்றும் பருவம் பற்றியும், ஐம்பூதக் கொள்கையின் அடிப்படையில் மரபுக் கட்டுமானத்துக்குப் பொருத்தமான பருவம், இடம், வடிவம், மற்றும் மூலப் பொருட்களை விளக்கியும் ஆற்றிய உரை.

மரபுக் கட்டுமானம் பயிற்சி வகுப்பு
நாள் : 05/02/2021
இடம் : நெல்லை - பாபநாசம்

செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
https://semmaivanam.org/shop/​

***********************************************

செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
https://www.semmaivanam.org​
  / semmaivanam​  
   / semmaimarabupalli  
**********************************************************************

show more

Share/Embed