மழை நீர் ஒழுகாமல் தடுக்க/Leakproof Tape / ஓட்டையை அடைக்கலாம்
DIY with KALAI DIY with KALAI
4.36K subscribers
2,368 views
47

 Published On Oct 8, 2022

மொட்டை மாடியிலிருந்து மழைநீர் படிக்கட்டில் கொட்டக்கூடாது என்பதற்காக ஒரு ஷெல்டர் போட்டேன். ஆனால், அதன் ஓரத்தில் இருந்த ஓட்டை வழியாக மழைநீர் சொட்டி அந்த ஷெல்டர் போட்டதற்கு பயனே இலலாமல் இருந்தது. ஷெல்டர் போட்டவர் பணம் வாங்கிக்கொண்டு போனவர் பின்னர் திரும்பி வரவேயில்லை.
அப்போதுதான் இந்த டேப் பற்றி கேள்விப்பட்டு ஃபிளிப்கார்டில் ஆர்டர் செய்தேன். இதை ஒட்டிய பிறகு மழைநீர் வழிவது நின்றுவிட்டது. அந்த டேப் பற்றிதான் இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன்.
யாருக்காவது இந்த டேப் தேவையென்றால் மேலே உள்ள லீங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்யலாம்.
----------------------------

Leakproof Tape :
https://www.flipkart.com/feeling-mall...
----------------#Shorts

show more

Share/Embed