மனித அன்பு மாறிப்போகும் - 𝕸𝖆𝖓𝖎𝖙𝖍𝖆 𝕬𝖓𝖇𝖚 𝕸𝖆𝖆𝖗𝖎𝖕𝖔𝖐𝖚𝖒 - John Panneerselvam - 𝓙𝓮𝓼𝓾𝓼 𝓡𝓮𝓭𝓮𝓮𝓶𝓼 𝓢𝓸𝓷𝓰𝓼
Narseithi Kathambam Narseithi Kathambam
501 subscribers
1,444 views
34

 Published On Jul 11, 2021

மனித அன்பு மாறிப்போகும் - 𝕸𝖆𝖓𝖎𝖙𝖍𝖆 𝕬𝖓𝖇𝖚 𝕸𝖆𝖆𝖗𝖎𝖕𝖔𝖐𝖚𝖒 - John Panneerselvam - 𝓙𝓮𝓼𝓾𝓼 𝓡𝓮𝓭𝓮𝓮𝓶𝓼 𝓢𝓸𝓷𝓰𝓼

2005ம் ஆண்டு வெளிவந்த இந்த பாடலில் நானும் குருவானவராக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதில் சுவிசேஷம் சொல்லி ஞானஸ்நானம் கொடுப்பது போல காட்சி இடம் பெற்றிருக்கும். ஒளிப்பதிவு பண்ணைவிளை பாிசுத்த திாித்துவ ஆலயம். கண்டு மகிழுங்கள். வாய்ப்பளித்த இயேசு விடுவிக்கிறார் குழுவினருக்கு நன்றி. 𝐕𝐚𝐬𝐞𝐞𝐡𝐚𝐫𝐚𝐧 𝐉𝐨𝐡𝐧

𝐋𝐲𝐫𝐢𝐜𝐬:
மனித அன்பு மாறிப்போகும்
மாறாத அன்பு இயேசுவின் அன்பு
நிலையில்லா இந்த உலகிலே
நிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு

கானல் நீராய் கண்ணுக்கு தெரியும்
கடந்து போனால் காணாமல் மறையும்
பிரிந்து போகாமல் பரிந்து பேசும்
பரமன் இயேசுவின் அன்பை பார்

பாசம் காட்டி வேஷம் போடும்
மனிதன் அன்பும் மாயை தானே
ஆணிகள் ஏற்று அழகை இழந்து
அன்பர் இயேசுவின் அன்பை பார்

வாழத்துடிக்கும் மானிடனே
சாகத் துடித்த இயேசுவைப் பார்
உதிரம் சிந்தி உயிரை கொடுத்த
உன்னதர் இயேசுவின் அன்பை பார்

#Pannaivilai
#JesusRedeems
#JesusRedeemsSongs
#HolyTrinityChurch
-----
Silent Night Tech, Pannaivilai, Tuticorin District
FACEBOOK:   / vaseeharanjohnm  
TWITTER:   / silentnighttech  
YOUTUBE:    / @silentnightevents  

show more

Share/Embed